பரபரப்பை ஏற்படுத்திய போலந்தில் உள்ள ரஷ்ய தூதரகத்திலிருந்து எழும்பிய கரும்புகை !!

  • Tamil Defense
  • March 24, 2022
  • Comments Off on பரபரப்பை ஏற்படுத்திய போலந்தில் உள்ள ரஷ்ய தூதரகத்திலிருந்து எழும்பிய கரும்புகை !!

போலந்து நாட்டின் தலைநகர் வார்சா நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்திலிருந்து கரும்புகை எழும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டு அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எரிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது இதனால் விரைவில் ரஷ்ய தூதரகம் போலந்து நாட்டில் முடப்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ரஷ்ய அரசும் போலந்து அரசு 45 ரஷ்ய தூதரக அதிகாரிகளும் வேவு பார்க்கும் பணிகளில் ஈடுபட்டதாக கூறி வெளியேறுமாறு வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.