1 min read
இந்தியா வரும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் !!
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் விரைவில் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்துள்ளார்.
மார்ச் மாதம் 31ஆம் தேதி இந்தியா வரும் அவர் ஏப்ரல் 1ஆம் தேதி வரையிலான இரண்டு நாட்களில் பல்வேறு முக்கிய தலைவர்கள் அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார்.
தொடர்ந்து இந்தியா ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்க மேற்குலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.