ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகர் கீயிவ்வில் உள்ள உக்ரைனிய பாதுகாப்பு சேவைகள் பிரிவு என்ற உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் தலைமை அலுவலகம் மற்றும்
உக்ரைன் ராணுவத்தின் 72ஆவது உளவியல் தாக்குதல் பிரிவின் தலைமை அலுவலகம் ஆகியவற்றை போர் குறித்து போலி செய்திகள் பரப்பும் காரணத்திற்காக
தாக்க போவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் அருகில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என செய்தி வெளியிட்டுள்ளது.