போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா நாடுகளுக்கு ரஷ்யாவின் எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • March 19, 2022
  • Comments Off on போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா நாடுகளுக்கு ரஷ்யாவின் எச்சரிக்கை !!

போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு நீண்ட காலமாகவே அதிக தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் ரஷ்யா மேற்குறிப்பிட்ட இரண்டு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது அதாவது நேட்டோ அமைப்பில் இணைவது அவர்களின் உள்விவகாரங்கள்.

ஆகவே அது அவர்களின் தனிப்பட்ட உரிமையும்கூட ஆனால் இணைவது என்பது எங்களுக்கான பாதுகாப்பு பிரச்சினை ஆகும் ஆகவே அதற்கு பதிலடி கொடுப்பது எங்களது உரிமை.

உக்ரைன் விவகாரத்தை வாங்கள் கையாண்டது போலவே போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா விவகாரங்களை கையாளுவோம் என அந்நாடுகளுக்கான ரஷ்ய தூதர் இகோர் கலாபுகோவ் கூறியுள்ளார்.