இந்திய கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள் !!

  • Tamil Defense
  • March 2, 2022
  • Comments Off on இந்திய கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள் !!

உக்ரைன் நாட்டில் கடுமையான போர் சூழல் நிலவி வருவதால் இந்திய மாணவர்களை இந்திய அரசு மீட்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானிய மாணவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முடியாமல் தூதரக உதவி ஏதும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கொடியை தங்களது வாகனங்களில் பயன்படுத்தி இந்திய மாணவர்கள் போன்று தற்போது உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர் எனும் தகவல்கள் வெளியாகி உள்ளன.