இந்தியாவுக்கு மருந்து பொருட்கள் இறக்குமதிக்கான பணத்தை தராத பாகிஸ்தான் !!

  • Tamil Defense
  • March 28, 2022
  • Comments Off on இந்தியாவுக்கு மருந்து பொருட்கள் இறக்குமதிக்கான பணத்தை தராத பாகிஸ்தான் !!

இந்தியாவுக்கு பாகிஸ்தான் சுமார் 4,30,000 அமெரிக்க டாலர்கள் அளவிலான பணத்தை தராமல் கால தாழ்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்தியாவிடம் இருந்து மருந்து பொருட்களை இறக்குமதி செய்ததற்கான தொகையை பாகிஸ்தான் தரவில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தான் பலத்த கடன்சுமையால் பாதிக்கப்பட்டு அந்நாட்டு பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.