பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று பெஷாவர் நகரில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இரண்டு விமானிகளும் மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதே நேரத்தில் தரையில் வேறு எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது.
பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானங்கள் பயிற்சியின் போது விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.