
இந்தியாவுக்கான அடுத்த ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்டுள்ள டெனிஸ் அலிபோவ் இந்தியாவுக்கான எஸ்400 டெலிவரிக்கு எவ்வித இடையூறும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்தியா எப்போதும் எங்களுடைய மிக நெருங்கிய நட்பு நாடு எனவும் இந்தியாவின் நடுவிலையான நிலைபாட்டை ரஷ்யா வரவேற்பதாகவும் கூறினார்.
மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளால் இந்தியாவுக்கான டெலிவரிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் உறுதி அளித்தார்.