இஸ்ரேலின் புதிய ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர் ட்ரோன் !!

  • Tamil Defense
  • March 26, 2022
  • Comments Off on இஸ்ரேலின் புதிய ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர் ட்ரோன் !!

இஸ்ரேல் நாட்டின் STEADY COPTER மற்றும் SMART SHOOTER ஆகிய நிறுவனங்கள் ஒரு புதிய ஆயுதம் தாங்கிய ட்ரோன் ஒன்றை தயாரித்துள்ளதாகவும்

விரைவில் இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ்வில் நடைபெற உள்ள ISDEF-2022 பாதுகாப்பு கண்காட்சியில் இந்த ட்ரோனை உலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த GOLDEN EAGLE எனும் ட்ரோனானது STEADYCOPTER நிறுவனத்தின் BLACK EAGLE – 50E ட்ரோனில் SHARPSHOOTER நிறுவனத்தின் SMASHDRAGON ஆயுத அமைப்பை இணைத்து உருவாக்கி உள்ளனர்.

80-120 கிலோமீட்டர் வேகத்தில் 4 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது 5 முதல் 35 கிலோ எடை வரை இந்த ட்ரோன் சுமக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.