திங்கட்கிழமை அன்று உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி நேட்டோ அமைப்பானது ரஷ்யாவுக்கு பயந்து தங்கள் நாட்டை சேர்க்க அனுமதிக்கவில்லை என விமர்சித்துள்ளார்.
மேலும் நேட்டோ அமைப்பு வெளிப்படையாக ஒன்று எங்களை சேர்த்து கொள்கிறோம் அல்லது ரஷ்யாவுக்கு பயந்து சேர்த்து கொள்ளமாட்டோம் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஒரு நாளும் உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடையவோ அல்லது அவர்களின் நிபந்தனைகளை ஏற்றுகொள்ளவோ போவதில்லை எனவும் தெரிவித்தார்.