1 min read
கடலில் கண்ணிவெடிகள் ;ரஷ்ய குற்றசாட்டை மறுத்த உக்ரைன் !!
கருங்கடல் பகுதியில் கடல்சார் கண்ணிவெடிகளை உக்ரைன் மிதக்கவிட்ட நிலையில் அந்த சங்கிலியில் இருந்து பல நூறு கண்ணிவெடிகள் பிரிந்து சென்றுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது.
மேலும் இந்த பிரிந்து சென்ற கடல்சார் கண்ணிவெடிகளால் கடல்சார் வர்த்தகம் மற்றும் போக்குவரத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ரஷ்யாவின் உளவுத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
இதை தொடர்ந்து உக்ரைன் ரஷ்யாவின் குற்றசாட்டுகளை போலி தகவல் என மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.