இந்த தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே தரைப்படை வாங்கும் தளவாடங்கள் ஆயுதங்களில் 85% இந்திய தயாரிப்பு என கூறியுள்ளார்.
இந்த தகவலை அஹமதாபாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்த அவர் சென்னை மற்றும் லக்னோ பாதுகாப்பு காரிடர்கள் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் கூறினார்.
தரைப்படை டிசைன் முகமை பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.