தள்ளி வைக்கப்பட்ட இந்திய விமானப்படையின் பிரமாண்ட போர் ஒத்திகை !!

  • Tamil Defense
  • March 5, 2022
  • Comments Off on தள்ளி வைக்கப்பட்ட இந்திய விமானப்படையின் பிரமாண்ட போர் ஒத்திகை !!

மார்ச் 7ஆம் தேதி முதல் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படை இந்த வருடம் வாயு ஷக்தி எனும் மிகப்பெரிய பிரமாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட இருந்தது.

ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி இந்த பிரமாண்ட போர் ஒத்திகையானது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த பிரமாண்டபோர் ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை மேலும் மறு தேதி பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.