சுமி நகரில் இருந்து மாணவர்களை மீட்க முடியவில்லை ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா !!

  • Tamil Defense
  • March 9, 2022
  • Comments Off on சுமி நகரில் இருந்து மாணவர்களை மீட்க முடியவில்லை ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா !!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் உக்ரைனுடைய சுமி நகரில் இருந்து எங்களது மாணவர்களை மீட்க முடியவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி எஸ் திருமூர்த்தி அவர்கள் இரண்டு தரப்பிடமும் வலியுறுத்தி விட்டோம் இருந்தும் எங்களுக்கு கவலையளிக்கிறது என கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அவர் இந்தியா சுமார் 20,000 மாணவ மாணவிகளை இதுவரை மீட்டுள்ளதாகவும் அதே போல சில வெளிநாட்டு மாணவர்களை மீட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.