இந்தியா பாகிஸ்தானுக்குள் ஏவிய ஏவுகணை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட அவமானம் !!

  • Tamil Defense
  • March 12, 2022
  • Comments Off on இந்தியா பாகிஸ்தானுக்குள் ஏவிய ஏவுகணை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட அவமானம் !!

சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் வான்வெளிக்குள் தவறுதலாக ஏவுகணை ஒன்றை ஏவியதாக பாகிஸ்தானை குற்றம்சாட்டிய நிலையில் இந்தியாவும் மன்னிப்பு கோரியது.

இந்த ஏவுகணை பயணித்து பகுதியில் பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்த HIMADS HQ9 மற்றும் LOMADS LY80 ரக வான் பாதுகாப்பு அமைப்புகள் நிலைநிறுத்தப்பட்டு இருந்தன.

ஆகவே இந்திய ஏவுகணையை மேற்குறிப்பிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏன் இடைமறிக்கவில்லை என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது இது பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையல்ல.