உக்ரைன்: உலகில் முதல்முறையாக போரில் பயன்படுத்தப்படும் ஹைப்பர்சானிக் ஆயுதங்கள் !!

  • Tamil Defense
  • March 20, 2022
  • Comments Off on உக்ரைன்: உலகில் முதல்முறையாக போரில் பயன்படுத்தப்படும் ஹைப்பர்சானிக் ஆயுதங்கள் !!

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெறும் போரில் மற்றுமொரு முக்கிய திருப்பம் நடைபெற்றுள்ளது.

அதாவது உலகில் முதல்முறையாக ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் தற்போது இந்த போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரஷ்யா முதல்முறையாக தனது கின்சால் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை ஏவி உக்ரைனுடைய முக்கிய ஆயுத கிடங்கை தகர்த்துள்ளத இதனை இரு தரப்பினரும் உறுதி செய்து உள்ளனர்.

ஒலியை விட 10 மடங்கு அதிகமான வேகத்தில் பயணிக்கும் இந்த ஏவுகணைகளை எந்த வான் பாதுகாப்பு அமைப்புகளாலும் தடுக்க முடியாது இவற்றை Mig31 மற்றும் Tu22m3 ஆகிய விமானங்களில் இருந்து மட்டுமே ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.