ரஷ்ய அதிபரை ஒற்றைக்கு ஒற்றை சண்டைக்கு அழைத்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் !!

  • Tamil Defense
  • March 15, 2022
  • Comments Off on ரஷ்ய அதிபரை ஒற்றைக்கு ஒற்றை சண்டைக்கு அழைத்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் !!

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை ஒற்றைக்கு ஒற்றை சண்டைக்கு வருமாறு அமெரிக்க தொழிலதிபரும் பெரும் செல்வந்தருமான எலான் மஸ்க் அழைத்துள்ளார்.

இந்த சண்டை உக்ரைனின் எதிர்காலத்தை தீர்மானிக்கட்டும் என கூறியுள்ளார் அதாவது வெற்றி பெரும் நபரை பொறுத்து உக்ரைனுடைய எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்றார்.

இதற்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் டிமித்ரி ரோகோஸின் எதிர்ப்பு தெரிவித்த கையோடு எலான் மஸ்க்கை காட்டமாக விமர்சித்துள்ளார்.