உக்ரைன் போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட அதிபர் பைடனின் டைகர் டீம் !!

  • Tamil Defense
  • March 28, 2022
  • Comments Off on உக்ரைன் போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட அதிபர் பைடனின் டைகர் டீம் !!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கியதையடுத்து ஒரு சிறப்பு நிபணர் குழுவை அமைத்துள்ளார்.

இந்த குழுவை பரவலாக டைகர் டீம் என அழைக்கின்றனர் இந்த குழு ரஷ்யா தொடர்பான மிக முக்கியமான புவிசார் அரசியல் மற்றும் ராணுவ நகர்வுகளுக்கான திட்டங்களை வகுக்கும்.

இந்த குழு உக்ரைனில் ரஷ்யா வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தினால் எப்படி அமெரிக்கா மற்றும் நேட்டோ பதிலடி கொடுப்பது, அகதிகள் பிரச்சினையை எப்படி கையாள்வது,

உக்ரைன் தவிர ரஷ்யாவுடன் எல்லையை பகிரந்து கொள்ளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.