உயிருடன் இருக்கும் சிறந்த ஸ்னைப்பர்களில் ஒருவரான வாலி !!

கனடாவை சேர்ந்த உலகின் மிகச்சிறந்த ஸ்னைப்பர்களில் ஒருவராக கருதப்படும் வாலி ரஷ்ய சிறப்பு படைகளுடனான சண்டைகளில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில்

தற்போது வாலி தான் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் தனது இருப்பை பற்றி அதிகம் அலட்டி கொள்ளவில்லை என தெரிவித்த அவர்

இதுவரை சிறந்த முறையில் சண்டையிட்டு வருவதாகவும் களத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.