உக்ரைனில் கொல்லப்பட்ட 6ஆவது ரஷ்ய ஜெனரல் !!

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ஆறாவதாக ஒரு ரஷ்ய தரைப்படையின் ஜெனரல் அந்திஸ்திலான அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

49ஆவது கூட்டு தரைப்படை அணியின் கட்டளை அதிகாரியான லெஃப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெஸான்ட்ஸேவ் போரில் வீரமரணம் அடைந்துள்ளார்.

கெர்சோன் அருகேயுள்ள சோர்னோபய்வாகா பகுதியில் நடைபெற்ற சண்டையில் உக்ரைன் ராணுவத்தின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன