Day: March 29, 2022

உக்ரைனில் உலகின் சக்திவாய்ந்த பிரங்கியை களமிறக்கிய ரஷ்யா !!

March 29, 2022

ரஷ்யா உக்ரைனில் தனது உலகின் மிகவும் சக்திவாய்ந்த பிரங்கியான 2S7M MALKA ரக பிரங்கியை போரில் களமிறக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரங்கி சோவியத் காலகட்ட தயாரிப்பாகும் 1975ஆம் ஆண்டு சேவையில் இணைந்த இது ஆஃப்கன் போர், செச்சென் போர்கள், ஜார்ஜிய போர் உள்ளிட்ட போர்களில் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த பிரங்கியால் சுமார் 47 கிலோமீட்டர் தொலைவுக்கு 203 காலிபர் திறன் கொண்ட கனரக குண்டுகளை வீசி பலத்த சேதத்தை விளைவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது […]

Read More

செயல்பாட்டுக்கு வந்த இரண்டாவது பொசைடான் படையணி !!

March 29, 2022

கோவாவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்ஸா படைத்தளத்தில் இந்திய கடற்படையின் இரண்டாவது பொசைடான் வானூர்தி படையணி செயல்பாட்டுக்கு வந்தது. INAS 316 ஆவது படையணி அதாவது இந்திய கடற்படை வானூர்தி படையணி-316 எனும் இந்த படையணிக்கு The Condors என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் முதலாவது படையணி இயங்கி வருகிறது கிழக்கு பிராந்திய பகுதியை கண்காணிப்பது இதன் பொறுப்பாகும். கோவாவில் செயல்பாட்டுக்கு வந்த இந்த புதிய படையணி இந்தியாவின் மேற்கு கடலோர பகுதிகளை கண்காணிக்கும் […]

Read More

ரஷ்ய போர் கைதிகளை சித்திரவதை செய்யும் உக்ரைன் ராணுவம் !!

March 29, 2022

சமீபத்தில் உக்ரைனிய ராணுவ வீரர்கள் பிடிபட்ட ரஷ்ய ராணுவ வீரர்களை மிகவும் கொடுரமாக நடத்தும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சரணடைந்த அல்லது பிடிபட்ட ரஷ்ய ராணுவ வீரர்களை கால் மூட்டுகளில் ஏகே47 துப்பாக்கிகளை கொண்டு சுடும் கொடுர காணொளி வெளியாகி உள்ளது. இனி அந்த வீரர்களால் தங்களது வாழ்நாள் முழுவதும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அதாவது ஏகே47 தோட்டாக்கள் சக்தி வாய்ந்தவை நிச்சயமாக மூட்டு பகுதி முற்றிலும் சிதைந்து போயிருக்கும் என்பதில் […]

Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் ராணுவ பள்ளி அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி !!

March 29, 2022

தூத்துக்குடி மாவட்டத்தில் விகாசா எனும் தனியார் பள்ளியின் ஒத்துழைப்புடன் ராணுவ பள்ளி அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் சுமார் 100 புதிய ராணுவ பள்ளிகள் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்கட்டமாக 21 பள்ளிகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய 21 ராணுவ பள்ளிகளில் 7 ஏற்கனவே உள்ள பள்ளிகளை போன்று உண்டு உறைவிட பள்ளியாகவும் மீதமுள்ளவை சாதாரண பள்ளிகளை போலவும் செயல்படும் மேலும் 12 பள்ளிகள் தொண்டு நிறுவனங்களாலும், 6 […]

Read More