Day: March 14, 2022

இந்தியா தெளிவாக போரை கண்டிக்க வேண்டும் பெல்ஜியம் தூதர் !!

March 14, 2022

இந்தியாவுக்கான பெல்ஜியம் நாட்டின் தூதர் ஃப்ரான்காயிஸ் டெல்ஹாயெ உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா தெள்ள தெளிவாக கண்டிக்க வேண்டும் என்பதை தனது நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறி உள்ளார். ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது மேலும் இந்த போர் இரண்டாம் உலகப்போருக்கு பின் ஐரோப்பாவின் மிக மோசமான அகதிகள் சூழலை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் முக்கியத்துவம் சர்வதேச அரங்கில் இருக்கும் நலமதிப்பு காரணமாக இந்தியா இப்படி கருத்து தெரிவிக்கும் […]

Read More

பிரம்மாஸ் ஏவுகணை கூட்டு விசாரணை கோரிய பாக்; நிராகரித்த இந்தியா !!

March 14, 2022

சமீபத்தில் தவறுதலாக பாகிஸ்தான் வான் பகுதிக்குள் ஏவப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணை விஷயத்தில் பாகிஸ்தான் கூட்டு விசாரணை கோரியுள்ளது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் அரசுடைய அந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து கூட்டு விசாரணைக்கு அடியோடு நிராகரித்த உள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள பல்வேறு விவகாரங்களில் கூட்டு விசாரணை நடத்தப்படாமல் உள்ளது என பாகிஸ்தானை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை குறிப்பிட்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் மொசாத் அமைப்புக்கு குறியா ??

March 14, 2022

ஈராக் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ்தான் மாநிலத்தின் தலைநகர் எர்பில் மீது பல ஏவுகணைகள் ஈரானில் இருந்து ஏவப்பட்டன. FATEH-110 எனப்படும் அந்த இடைத்தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் எர்பில் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதகரத்தின் மீது மோதி தாக்கின. இந்த தாக்குதலில் யாருக்கும் எவ்வித சேதமில்லை என அமெரிக்க தரப்பு அறிவித்துள்ளது எனினும் இந்த தாக்குதல் உலகளாவிய ரீதியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஈரான் தரப்பு அமெரிக்க தூதரக வளாகத்தில் இயங்கி வரும் […]

Read More

உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் வீடு திரும்ப விருப்பம் !!

March 14, 2022

உக்ரைனில் படித்து வந்த சாய் நிகேஷ் ரவிச்சந்திரன் எனும் 21 வயது இளைஞர் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த போது அந்நாட்டின் துணை ராணுவத்தில் இணைந்தார். இந்த தகவலை வீட்டிற்கு தெரிவித்த அவர் தனது பெற்றோர் உறவினர்கள் திரும்பி வருமாறு அழைத்த போது தான் வரப்போவது இல்லை என மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது சாய் நிகேஷ் ரவிச்சந்திரன் வீடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது தந்தை ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அதிகாரிகள் […]

Read More

அரசு உதவியோடு மேம்படுத்த தயாரிக்க அடையாளம் காணப்பட்ட 18 முக்கிய தளவாடங்கள் !!

March 14, 2022

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தொழில்துறை சார்ந்த மேம்படுத்தல் மற்றும் தயாரிப்புக்கு 18 முக்கிய தளவாடங்களை அடையாளம் கண்டுள்ளது. மத்திய அரசு இந்த 18 திட்டங்களுக்கு நிதி அளிக்கும் அதாவது ஒவ்வொரு திட்டத்திற்கும் சுமார் 70 சதவிகிதம் வரை இந்திய அரசு நிதி அளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 18 முக்கிய தளவாடங்களின் பட்டியலை நாம் பார்க்கலாம், 1) ஹைப்பர்சானிக் ஏவுவாகனங்கள்2) லேசர் ஆயுதங்கள் மற்றும் மின்காந்த அமைப்புகள்3) கடற்படை கப்பல் வானூர்தி அமைப்புகள்4) இலகுரக டாங்கிகள் […]

Read More