Breaking News

Day: March 11, 2022

8 ஜெனரல்களை பதவி நீக்கம் செய்த ரஷ்ய அதிபர்; உக்ரைனில் ஏற்பட்ட பின்னடைவின் விளைவா ??

March 11, 2022

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் 8 ராணுவ உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்துள்ளதாக உக்ரைனிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் ஒலெக்ஸி டானிலோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனை விரைவாக கைபற்றி விட முடியும் எனவும் தலைநகர் க்யிவ் 2-3 நாட்களில் வசமாகி விடும் பலத்த எதிர்ப்பு இருக்காது எனவும் ரஷ்ய அதிபருக்கு அவரது அதிகாரிகள் அளித்த ரிப்போர்ட் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுதவிர ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அந்நாட்டின் உளவுத்துறை அமைப்பான FSBயில் பணியாற்றும் மூத்த […]

Read More

உக்ரைனுக்கு போரிட சென்றால் தண்டனை சிங்கப்பூர் அரசு அறிவிப்பு !!

March 11, 2022

சிங்கப்பூர் அரசு சிங்கப்பூர் போரில் ஈடுபடாத எந்த நாட்டுக்கு எதிராகவும் போரிட செல்லும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உக்ரைனிய தூதரகத்தை பல சிங்கப்பூர் மக்கள் தொடர்பு கொண்டு உக்ரைனுக்கு சண்டையிட செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஆகவே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் சிங்கப்பூர் நாட்டின் குடிமக்கள் புதிய சட்டத்தின் படி தண்டனையை அனுபவிக்க வேண்டியதாகும் என தெரிவித்துள்ளது. ஆனால் உக்ரைனுக்கு உதவ விரும்பினால் சட்டரீதியாக செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் […]

Read More

உக்ரைனுக்கான போலந்தின் போர் விமானங்களை நிராகரித்த அமெரிக்கா காரணம் என்ன ??

March 11, 2022

சமீபத்தில் போலந்து நாடு தன்னிடம் உள்ள 28 மிக்-29 ரக போர் விமானங்களை அமெரிக்கா மூலமாக உக்ரைனிய விமானப்படைக்கு வழங்க முன்வந்தது . ஜெர்மனியில் உள்ள அமெரிக்க/நேட்டோ விமானப்படை தளமான ராம்ஸ்டெய்ன் தளத்திற்கு இந்த விமானங்களை அனுப்பி அங்கிருந்து உக்ரைனிய விமானப்படையிடம் ஒப்படைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா தற்போது இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது அதாவது ராம்ஸ்டெய்ன் தளத்தில் இருந்து உக்ரைனிய விமானப்படைக்கு போர் விமானங்களை ஒப்படைக்கும் திட்டம் சாத்தியமில்லை என கூற உள்ளது. இதற்கு […]

Read More

குஜராத்தில் பாக் உடனான எல்லையை கண்காணிக்க ஹோவர்கிராஃப்ட் களமிறக்கப்பட்டது !!

March 11, 2022

குஜராத் மாநிலத்தில் உள்ள சர் க்ரீக் பகுதியானது மிகப்பெரிய சதுப்புநில பகுதியாகும் இதையொட்டி பாகிஸ்தான் உடனான எல்லையும் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்ததும் பின்னர் எல்லை பாதுகாப்பு படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பகீதியை கண்காணிக்க இந்திய கடலோர காவல்படை ஒரு ஹோவர்கிராஃப்ட்டை களமிறக்கியுள்ளது இது கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளது. இந்திய கடலோர காவலபடையின் இயக்குனர் […]

Read More

உக்ரைனுக்கு ஸ்டார்ஸ்ட்ரீக் வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க இங்கிலாந்து திட்டம் ??

March 11, 2022

இங்கிலாந்து உக்ரைனுடைய வேண்டுகோளுக்கு இணங்க ஸ்டார்ஸ்ட்ரீக் வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் பென் வால்லெஸ் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசும்போது இங்கிலாந்து தாக்குதல் வகையறா அல்லாத தற்காப்பு ஆயுதங்கள் மற்றும் இதர உதவிகளை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக கூறியுள்ளார். அந்த வகையில் வீரர்கள் சுமந்து செல்லும் வகையிலான ஸ்டார்ஸ்ட்ரீக் வான்பாதுகாப்பு அமைப்பு, டாங்கி எதிர்ப்பு NLAW ஏவுகணைகள், தலைகவசங்கள், உடற்கவசங்கள், தகவல் தொடர்பு கருவிகள் உள்ளிட்டவை […]

Read More

பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பேட்ரியாட் அமைப்புகளை களமிறக்கும் அமெரிக்கா !!

March 11, 2022

அமெரிக்கா தனது பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை போலந்து நாட்டிலும் ஸ்லவாக்கியாவில் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகள் தங்களது பேட்ரியாட் அமைப்புகளை களமிறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் போலந்து நாட்டில் அமெரிக்காவின் இரண்டு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுவ உள்ளதாகவும் இதற்கான உத்தரவுகளை அமெரிக்காவின் ஐரோப்பிய மத்திய கட்டளையக தளபதி ஜெனரல் டாட் வால்டர்ஸ் பிறப்பித்து உள்ளதாகவும் அமெரிக்காவின் ஆஃப்பிரிக்க ஐரோப்பா ராணுவத்தின் அமைப்புகள் போலந்துக்கு மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. […]

Read More

உக்ரைன் சென்றுள்ள உலகின் மிகச்சிறந்த ஸ்னைப்பர்களில் ஒருவரான கனேடிய வீரர் !!

March 11, 2022

உக்ரைன் நாட்டிற்கு ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட கனடா ராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற வாலி எனும் புனைப்பெயர் கொண்ட வீரர் விரைந்துள்ளார். இவர் கனேடிய தரைப்படையின் புகழ்பெற்ற 22ஆவது ரெஜிமென்ட்டின் வீரர் ஆவார் இந்த ரெஜிமென்ட் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் உலகின் நீண்டதூர (3.5 கிமீ) ஸ்னைப்பர் தாக்குதலை நடத்திய பெருமைக்கு உரியதாகும். வாலி 2009 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே இரண்டு முறை ஆஃப்கானிஸ்தான் நாட்டில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் மேலும் ஒய்வுக்கு பிறகு […]

Read More