Breaking News

Day: March 7, 2022

தொடர்ந்து இந்தியா உடனான ஆயுத வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் அமெரிக்கா !!

March 7, 2022

இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மேற்குலக நாடுகள் இந்தியாவை மிக கடுமையாக விமர்சித்து வரும் நேரத்தில் அவ்வப்போது பொருளாதார தடைகள் பற்றியும் பேச்சு எழுகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சினைகள் இந்திய அமெரிக்க உறவுகளை பாதிக்காது எனவும் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுத வர்த்தகம் அதிகரிக்கும் எனவும் ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார். உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளரான இந்தியா உடனான அமெரிக்க ஆயுத வர்த்தகம் தற்போது சுமார் 20 பில்லியன் […]

Read More