ஒரு ரஷ்ய தரைப்படை ப்ரிகேடியர் அந்திஸ்திலான அதிகாரியை அவரது வீரர்களே உக்ரைனில் கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்னல் மெட்வெசெக் 37ஆவது மோட்டார் ரைஃபிள் ப்ரிகேடின் கட்டளை அதிகாரி ஆவார், போரில் அதிகளவில் இழப்பு ஏற்பட்டதால் அவரது வீரர்களே அவரை கொன்றுள்ளதாக
மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.