ஒலிம்பிக் நிறைவு பெறும் முன்னர் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கலாம் அமெரிக்கா !!

  • Tamil Defense
  • February 12, 2022
  • Comments Off on ஒலிம்பிக் நிறைவு பெறும் முன்னர் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கலாம் அமெரிக்கா !!

அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜேக் சல்லிவன் எந்த நேரமும் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையை துவங்கும் நிலையில் ரஷ்ய நடைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும்,

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெறுவதற்கு முன்னர் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆகவே அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேறவும் கேட்டு கொண்டுள்ளார்.

உக்ரைன் விமானப்படையும் முன்னனி எல்லையோர பகுதிகளில் தனது சுகோய் மற்றும் மிக் ரக போர் விமானங்களை போருக்கு தயார்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.