உக்ரைன் உடனான அமைதி ஒப்பந்தம் இனி செல்லாது புடின் !!

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் உக்ரைன் உடன் ரஷ்யா செய்து கொண்ட அமைதி ஒப்பந்தம் இனி செல்லாது என அறிவித்துள்ளார்.

உக்ரைனுடயை டோனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கரித்ததையடுத்து இனி மின்ஸ்க் ஒப்பந்தம் செல்லாது என அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா உக்ரைனை மிகவும் கடுமையாக சாடி விமர்சனம் செய்து குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.