பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி !!

  • Tamil Defense
  • February 3, 2022
  • Comments Off on பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி !!

2022-2023ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்தும் வகையில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதாவது இனி தனியார் பாதுகாப்பு துறை நிறுவனங்களும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட உள்ளது.

அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.