குடியரசு தின அணிவகுப்பில் பெண் அதிகாரி வழிநடத்திய கடற்படை படையணிக்கு முதல் பரிசு !!

  • Tamil Defense
  • February 6, 2022
  • Comments Off on குடியரசு தின அணிவகுப்பில் பெண் அதிகாரி வழிநடத்திய கடற்படை படையணிக்கு முதல் பரிசு !!

கடந்த 26ஆம் தேதி தலைநகர் தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்திய கடற்படை படையணி லெஃப்டினன்ட் கமாண்டர் ஆஞ்சல் ஷர்மா எனும் பெண் அதிகாரியால் வழிநடத்தப்பட்டது.

இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட ராணுவ படைகளில் சிறப்பாக அணிவகுத்த காரணத்திற்காக இந்த கடற்படை படையணிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை படையணி பாப்புலர் சாய்ஸ் எனும் பிரிவில் முதன்மை படையணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.