தேசிய போதை பொருள் தடுப்பு அமைப்பு மற்றும். இந்திய கடற்படை ஆகியவை இணைந்து கடற்படை உளவுத்துறை திட்டத்தின்படி ஒரு நடவடிக்கையை மேற்கொன்டன.
அப்படி 529 கிலோ உயர் ரக ஹஷிஷ் மற்றும் 234 கிலோ கிறிஸ்டல் மெத் ஆகிய போதை பொருட்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் கடல் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைபற்றப்பட்ட போதை பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 2000 கோயி ரூநாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது, எதிர்காலத்தில் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.