இந்தோ பசிஃபிக் பகுதியில் ஒத்துழைப்பு பற்றி இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் பேச்சுவார்த்தை !!

  • Tamil Defense
  • February 4, 2022
  • Comments Off on இந்தோ பசிஃபிக் பகுதியில் ஒத்துழைப்பு பற்றி இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் பேச்சுவார்த்தை !!

இந்தோ பசிஃபிக் பகுதியில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணொளி மூலமாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இந்தியாவின் இந்தோ பசிஃபிக் செய்லபாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

பின்னர் இரண்டு கடற்படைகளும் இந்தோ பசிஃபிக் பகுதியில் இணைந்து செயல்படுவது குறித்தும் இருதரப்பு அதிகாரிகள் பேசி உள்ளனர்.