Day: February 10, 2022

ராணுவத்தின் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களை காரணமின்றி முடக்கிய ஃபேஸ்புக் !!

February 10, 2022

இந்திய தரைப்படையின் மிக முக்கியமான படைப்பிரவுகளுள் ஒன்று சினார் கோர் அல்லது 15ஆவது கோர், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும் இப்படை பிரிவு தான் பொறுப்பாகும். கடந்த ஒரு வார காலமாக இப்படை பிரிவின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முகநூல் நிர்வாகம் காரணம் ஏதுமின்றி முடக்கி வைத்துள்ளதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த விவகாரம் முகநூல் நிறுவனத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் ஊடகங்களிடம் […]

Read More

விரைவில் மேட் இன் இந்தியா கவச வாகனத்திற்கு ஆர்டர் !!

February 10, 2022

டாடாவுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த கெஸ்ட்ரல் என்ற கவச வாகனத்தின் இறுதிகட்ட சோதனைகள் நிறைவு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநீர் கவச வாகனமானது (WhaP) இந்திய தரைப்படை நடத்திய மிக தீவிரமான பல கட்ட சோதனைகளில் வெற்றிகரமாக தனது திறனை நிருபித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தரைப்படை தற்போது லடாக் போன்ற அதிக உயர பகுதிகளிலும் பயன்படுத்தி கொள்ள கூடிய கவச வாகனங்களை படையில் இணைக்க விரும்புவது குறிப்பிடத்தக்கது. இந்த […]

Read More

ரஷ்யா உக்ரைன் இடையே பஞ்சாயத்து பண்ணும் ஃபிரான்ஸ் !!

February 10, 2022

நாளுக்கு நாள் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான மோதல் நிலை தொடர்ந்து சிக்கலாகி வரும் நிலையில் ஃபிரான்ஸ் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு பலன் கிடைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன காரணம் இதற்கு மேல் படைகளை ரஷ்ய குவிக்காது என ரஷ்ய அதிபர் புடின் ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரானிடம் கூறியுள்ளார். ஆனால் முழு அளவிலான அமைதிக்கு நேட்டோ மற்றும் உக்ரைன் ஆகியவை சில உறுதிகளை தர வேண்டும் என ரஷ்யா கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு […]

Read More

ஃபிரான்ஸிடம் இருந்து விமானம் வாங்கும் இங்கிலாந்து விமானப்படை !!

February 10, 2022

பல ஆண்டுகளாக இங்கிலாந்து விமானப்படை விஐபி போக்குவரத்திற்காக பயன்படுத்தி வந்த நான்கு BAE-146 ரக விமானங்களை சமீபத்தில் படைவிலக்கம் செய்தது. இந்த நிலையில் அவற்றிற்கு மாற்றாக இரண்டு புதிய ஃபால்கன் 900LX ரக போக்குவரத்து விமானங்களை ஃபிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 109 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த விமானங்களை இங்கிலாந்து விமானப்படையின் 32ஆவது படையணி இயக்கும் என கூறப்படுகிறது. இந்த விமானங்களில் […]

Read More

கேரளாவில் மீட்கப்பட்ட இளைஞர் ராணுவத்தில் சேர விருப்பம் !!

February 10, 2022

நேற்று கேரளாவில் மலம்புழா அணையை ஒட்டிய குரும்பாச்சி மலை பகுதியில் பாபு என்ற இளைஞர் ட்ரெக்கிங் சென்ற போது பாறை பிளவில் சிக்கி கொண்டார். சுமார் 45 மணி நேரமாக உணவு மற்றும் குடி தண்ணீர் இன்றி தவித்த அவரை லெஃப்டினன்ட் கர்னல் ஹேமந்த் ராஜ் தலைமையிலான ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் தன்னை மீட்ட ராணுவ வீரர்களால் உந்துதல் பெற்று தானும் ராணுவத்தில் இணைய விரும்புவதாக கூறியுள்ளார். இந்த ஆபரேஷனை […]

Read More