Day: February 5, 2022

DRDO உருவாக்க உள்ள எஸ்400க்கு இணையான புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை !!

February 5, 2022

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது ஒரு தொலைதூர இடைமறிப்பு ஏவுகணை ஒன்றை தயாரிக்க உள்ளது, இது எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பிற்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ள 150 கிலோமீட்டர் தொலைவுக்கு செல்லக்கூடிய நீண்ட தூர இடைத்தூர வானிலக்கு ஏவுகணையை தூரம் நீட்டிக்கப்பட்ட தொலைதூர வானிலக்கு ஏவுகணையுடன் (350 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடியது) இணைத்து பயன்படுத்த உள்ளனர். இவை இரண்டுமே செங்குத்தாக ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்படுப்பட்டவை ஆகும், இவற்றின் என்ஜின் திறன்கள் […]

Read More

விரைவில் அடுத்த பிரம்மாஸ் ஏற்றுமதி ஒப்பந்தம் !!

February 5, 2022

சமீபத்தில் ஃபிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டு கடற்படைக்கு சுமார் 375 மில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் விரைவில் அடுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என கூறப்படுகிறது. அதாவது இந்த முறை ஃபிலிப்பைன்ஸ் தரைப்படைக்காக மறுசீரமைக்கப்பட்ட ஃபிலிப்பைன்ஸ் முப்படைகளின் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் செய்து கொண்ட ஒப்பந்தம் மேற்குறிப்பிட்ட நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாவது கட்டம் (2018-2022) எனவும், அடுத்த ஒப்பந்தம் […]

Read More

மேட் இன் இந்தியா 7.62 துப்பாக்கியை பெறும் முதல் படை CRPF !!

February 5, 2022

இன்று ஈஷாபோர் துப்பாக்கி தொழிற்சாலையின் பொது மேலாளர் பி கே பெஹ்ரா CRPF இடம் மேட் இன் இந்தியா 7.62×51 மில்லிமீட்டர் தோட்டாக்களை சுடும் துப்பாக்கியை ஒப்படைத்தார். அந்த வகையில் மத்திய ரிசர்வ் காவல்படை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 7.62×51 ரக சண்டை துப்பாக்கியை நாட்டிலேயே பெறும் முதலாவது படையாக பெயர் பெற்றுள்ளது. மத்திய ரிசர்வ் காவல்படை சார்பில் அப்படையின் ஐஜி மனோஜ் குமார் துபே திரு. பி கே பெஹ்ராவிடம் இருந்து மேற்குறிப்பிட்ட சண்டை […]

Read More

ஐ.எஸ் இயக்க தலைவனின் மரணம் அமெரிக்கா நடவடிக்கை !!

February 5, 2022

நேற்று முன்தினம் சிரியாவில் உள்ள அத்மே நகரத்தை ஒட்டிய பகுதியில் ஐ.எஸ் இயக்கத்தின் தலைவன் அல் குரேஷி பதுங்கி இருந்த வீட்டின் மீது அமெரிக்க சிறப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். அமெரிக்க கூட்டு சிறப்பு படைகள் கட்டளையகதத்தின் டெல்டா மற்றும் 75ஆவது ரேஞ்சர் ரெஜிமென்ட் ஆகியவற்றை சேர்ந்த சிறப்பு படை வீரர்கள் இந்த தாக்குதல் நடத்திய போது தற்கொலை செய்து கொண்டான். அமெரிக்க வீரர்களிடம் சிக்கி விடக்கூடாது என நினைத்த அவன் சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையிலும் […]

Read More

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி 29 ஆண்டுகளுக்கு பிறகு கைது !!

February 5, 2022

கடந்த 1993ஆம் ஆண்டு மும்பை மாநகரில் 12 இடங்களில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளால் சுமார் 257 பேர் உயிரிழந்தனர் மேலும் 713 பேர் காயமடைந்தனர். கைது செய்யப்பட்ட அபு பக்கார் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று குண்டுவெடிப்புக்கான RDX ரக வெடிமருந்தை மும்பை கொண்டு சேர்த்தது தாவூத் இப்ராஹீம் உடன் திட்டம் தீட்டியது என குண்டுவெடிப்பில் மிக முக்கிய தொடர்புடையவன் ஆவான். இவன் பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் வாழந்து வந்த நிலையில் இந்திய ஏஜென்சிகள் அளித்த தகவல்களின் […]

Read More

எண்ணிக்கை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கடற்படையாக உருமாறிய சீன கடற்படை !!

February 5, 2022

அமெரிக்க காங்கிரஸ் அறிக்கை ஒன்று எண்ணிக்கை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கடற்படையாகவும் கிழக்கு ஆசியாவின் மிகவும் வலிமை வாய்ந்த மற்றும் மிகப்பெரிய கடற்படையாகவும் சீன கடற்படை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சீன கடற்படையில் தற்போது நீர்மூழ்கிகள், முன்னனி போர் கப்பல்கள், விமானந்தாங்கி கப்பல்கள் என 355 முதன்மை கலன்கள் உள்ளதாகவும், இது தவிர சுமார் க்ரூஸ் ஏவுகணைகளை சுமக்கும் 80 அதிவேக சண்டை கலன்களும் படையில் உள்ளன, இந்த எண்ணிக்கை 2025ல் 420ஆகவும், 2030ல் 460ஐ தாண்டும் எனவும் […]

Read More