Breaking News

Day: February 2, 2022

ரஷ்யா மீது மேற்கு நாடுகள் நடவடிக்கை எடுத்தால் சீனாவுடன் ரஷ்யா கைகோர்க்கும் அபாயம் !!

February 2, 2022

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் உலகளாவிய SWIFT பொருளாதார கட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை விலக்கி அதன் பொருளாதாரத்தை சிதைக்கவும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ரஷ்ய எரிபொருள்களின் இறக்குமதியை நிறுத்தி மறுபடியும் ரஷ்ய பொருளாதாரத்தை சிதைக்கவும் திட்டமிட்டு உள்ளன. இப்படி செய்தால் சீனாவுடன் ரஷ்யா தொடர்பை வலுப்படுத்தும் நிலை உருவாகும் மேலும் சீனாவுக்கு ரஷ்யா தனது எரிபொருளை விற்பனை செய்யும். ஐரோப்பாவுக்கான எரிபொருள் நிறுத்தப்பட்டதும் ரஷ்யாவுக்கு அந்த எரிபொருளை விற்று பணமாக்க […]

Read More

சீனா பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு வழிவகுத்த முக்கிய அதிகாரி ஒய்வு பெற்றார் !!

February 2, 2022

லெஃப்டினன்ட் ஜெனரல் யோகேந்திர குமார் ஜோஷி வடக்கு பிராந்திய தரைப்படையின் தளபதியாக பணியாற்றி வந்தார் அவர் நேற்று முன்தினம் ஒய்வு பெற்றார். இவர் இந்திய தரைப்படையின் ஜம்மு காஷ்மீர் ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட்டின் 13ஆவது பட்டாலியனில் அதிகாரியாக தனது 20 வயதில் இணைந்து தேச சேவையை துவங்கினார். பின்னாளில் 13ஆவது ஜம்மு காஷ்மீர் ரைஃபிள்ஸ் பட்டாலியன் கார்கில் போரில் பங்கேற்ற போது அப்படையணியின் கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றினார் இவரின் கீழ் தான் கேப்டன் விக்ரம் பத்ரா பணியாற்றினார் என்பது […]

Read More

காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் முதுகெலும்பை உடைத்த கமாண்டர் ஒய்வு பெற்றார் !!

February 2, 2022

லெஃப்டினன்ட் ஜெனரல் கன்வால்ஜீத் சிங் தில்லோன் இந்திய தரைப்படையின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் ஆவார் காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் முதுகெலும்பை உடைத்த பெருமைக்கு உரியவர் ஆவார். 1983ஆம் ஆண்டு ராஜ்புதானா ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட்டின் 4ஆவது பட்டாலியனில் தனது பணியை துவங்கிய அவர் நேற்று முன்தினம் 39 ஆண்டு கால சேவைக்கு பிறகு ஒய்வு பெற்றுள்ளார். காஷ்மீரிலேயே தனது பணிக்காலத்தின் பெரும்பகுதியை கழித்த அவருக்கு காஷீமீரின் கள நிலவரம் அத்துப்படி அங்கு 7ஆவது செக்டார் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையின் […]

Read More

2021-22 நிதியாண்டில் 64% நிதியை உள்நாட்டு தளவாடங்கள் வாங்க பயன்படுத்திய முப்படைகள் !!

February 2, 2022

2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் முப்படைகளும் தங்களுக்கு தளவாடங்கள் கருவிகள் வாங்க ஒதுக்கப்பட்ட பணத்தில் சுமார் 64 சதவிகிதத்தை இந்திய தயாரிப்பு பொருட்கள் வாங்க பயன்படுத்தி உள்ளனர். இந்திய தரைப்படை 21,000 கோடி ருபாயையும், இந்திய விமானப்படை 17,400 கோடியும், இந்திய கடற்படை 3,300 கோடியும் செலவு செய்யாமல் பாக்கி வைத்துள்ளன, ஆனால் முப்படைகளும் கடைசி நேரம் வரை அதை செலவு செய்ய முயற்சி செய்துள்ளன. ஆக இந்திய தரைப்படை தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 72% செலவு செய்துள்ள […]

Read More

உக்ரைன் விவகாரம்; ரஷ்யா அமெரிக்க உறவுகளின் சமநிலையை பேணுவதில் இந்தியாவுக்கு சிக்கல் ??

February 2, 2022

ஏற்கனவே க்ரைமியா விவகாரத்திற்கு பிறகு ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் குறிப்பாக எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையே தற்போது நிலவி வரும் பதட்டம் இந்தியாவுக்கு சிக்கலான நிலையை ஏற்படுத்தி உள்ளது இந்தியா தொடர்ந்து நடுநிலையான போக்கை கடைபிடித்து வருகிறது. இரண்டு நாடுகளும் அமைதியான முறையில் பேசி பிரச்சினைகளை தீர்த்து கொள்ள இந்தியா கோரிக்கை விடுத்தள்ளது, இதில் மற்றொரு சிக்கலான விஷயம் உக்ரைனும் இந்தியாவுக்கு […]

Read More

முதல் முறையாக நீரில் தரையிறங்கி மேலேழும்பும் விமானத்தை தயாரிக்க உள்ள இந்தியா !!

February 2, 2022

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் இந்திய வரலாற்றில் முதல் முறையாக நீரில் தரையிறங்கி மேலேழும்பும் விமானத்தை தயாரிக்க உள்ளது. இதற்காக அந்த நிறுவனம் ஏற்கனவே தயாரித்து வரும் தரையில் தரையிறங்கி மேலேழும்பும் டோர்னியர் Do228 ரகத்தை இந்த திட்டத்திற்கு தேர்வு செய்துள்ளது. இந்த விமானத்தில் சக்கரங்களுக்கு பதில் மிதவைகள் மாட்டப்படும் பின்னர் நீரில் தரையிறங்கும் அழுத்தத்தை சமாளிக்க இதன் உடல் வலுப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த விமானத்திற்கு டோர்னியர் சீ பிளேன்-228 என […]

Read More

ரேடாரில் இருந்து மாயமான ஜப்பானிய போர் விமானம் தேடும் பணிகள் துவக்கம் !!

February 2, 2022

ஜப்பான் விமானப்படைக்கு சொந்தமான அதிநவீன எஃப்-15 ரக போர் விமானம் ஒன்று திங்கட்கிழமை அன்று புறப்பட்ட சில மணித்துளிகளில் மாயமானது. மத்திய இஷிகாவா பகுதியில் உள்ள கோமாட்சூ விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற அந்த விமானம் ஐந்து கிலோமீட்டர் தொலைவு சென்றதும் ரேடாரில் இருந்து மாயமானது. இதை தொடர்ந்து ஜப்பான் கடல் பகுதியில் போர் விமானத்தை தேடும் பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

2022-23 நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட் ஒரு பார்வை !!

February 2, 2022

கடந்த நிதியாண்டில் சுமார் 4 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் பாதுகாப்பு துறைக்காக ஒதுக்கப்பட்ட நிலையில் 2022-2023 நிதியாண்டில் இது சுமார் 9.83 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதாவது இந்த முறை ஒதுக்கப்பட்ட தொகை சுமார் 5 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் இதில் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவது மற்றும் இதர முதன்மை செலவுக்கான தொகை 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதுவும் கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட 1 […]

Read More