நேட்டோ கூட்டமைப்பின் பொது செயலரான ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க் உக்ரைன் மீது ரஷ்யா போர் தடுத்தால் நேட்டோ படைகளை அனுப்பி வைக்கும் எண்ணமில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் நேட்டோ கூட்டமைப்பு தனது நட்பு நாடான உக்ரைனுக்கு போரை எதிர்கொள்ள தேவையான உதவிகளை மட்டுமே செய்யும் எனவும்
நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கும் நேட்டோ கூட்டமைப்பின் நட்பு அல்லது ஆதரவு நாடாக இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு என.கூறியுள்ளார்.