அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் -ரஷ்யா !!

சமீபத்தில் அமெரிக்கா உக்ரைன் எல்லையோரம் ரஷ்யாவின் ராணுவம் நடத்தி வரும் போர் பயிற்சிகளுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் அவற்றை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தது.

இந்த நிலையில் இதற்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும் விதமாங அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது இதனை ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

அதில் ரஷ்யாவின் ராணுவ படையணிகள் ரஷ்யாவின் பிராந்தியத்திற்குள் பயிற்சி நடத்துகின்றன அது தொடர்ந்து நடைபெறும் அதற்கான முழு உரிமை உண்டு என பதில் கொடுத்துள்ளது.