மணிப்பூர் மாநிலத்தின் தொவ்பாங் மாவட்டத்தின் லீலாங் பகுதியில் 16ஆவது அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பட்டாலியன் வீரர்கள் ரோந்து பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது புதைத்து வைக்கப்பட்டு இருந்து கண்ணிவெடி வெடித்ததில் ரைஃபிள்மேன் லாங்டுன் வாங்ஷூ வீரமரணம் அடைந்தார்.
மேலும் பிங்கூ என்ற மற்றொரு சக வீரர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.