இந்தோ திபெத் எல்லை காவல்படை வினாத்தாள் வெளியான விவகாரம் தனியார் நிறுவன இயக்குனருக்கு பெயில் மறுப்பு !!

  • Tamil Defense
  • January 7, 2022
  • Comments Off on இந்தோ திபெத் எல்லை காவல்படை வினாத்தாள் வெளியான விவகாரம் தனியார் நிறுவன இயக்குனருக்கு பெயில் மறுப்பு !!

தில்லி உயர்நீதிமன்றம் இந்தோ திபெத் எல்லை காவல்படையின் படை வீரர்கள் தேர்வுக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்தில் குற்றவாளிக்கு பெயில் வழங்க மறுத்துள்ளது.

இந்த தேர்வுக்கான வினாத்தாள் மற்றும். விடைத்தாளை தயார் செய்யும் பொறுப்பு ஒரு.தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது ஆனால் இந்த நிறுவன அதிகாரி தேர்வுக்கு முன்னரே வினாத்தாளை கசிய விட்டுள்ளார்.

இஐ தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தில்லி காவல்துறை துப்பு துலக்கி குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.