2022ஆம் ஆண்டிற்கான க்வாட் மாநாட்டை நடத்த ஜப்பான் விருப்பம் !!

  • Tamil Defense
  • January 23, 2022
  • Comments Off on 2022ஆம் ஆண்டிற்கான க்வாட் மாநாட்டை நடத்த ஜப்பான் விருப்பம் !!

இந்தியா ஜப்பான் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சீனாவுக்கு எதிராக உருவாக்கிய க்வாட் அமைப்பின் இந்த ஆண்டிற்கான மாநாடு ஜப்பானில் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வீடியோ கான்ஃபரஸ் முறையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜப்பானிய பிரதமர கிஷிடா ஆகியோர் பேச்சவார்த்தை நடத்திய போது ஜப்பான் பிரதமர் இந்த மாநாட்டை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த வருட இறுதிக்குள் இந்த மாநாடு நடைபெறும் எனவும் அது ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவு பெற்ற பின்னரே நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.