
உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் ரஷ்யா படையெடுத்தால் மீட்கப்படும் பொருட்டு தூதரகத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்ய இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஏற்கனவே கனடா தனது சிறப்பு படை வீரர்களை அனுப்பி உள்ளதும் போர் துவங்கினால் தூதரகத்தை காலி செய்யவும் பணியாளர்களை மீட்கவும் அறிவுறுத்தி உள்ளதும்
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை முடிவிட்டு பணியாளர்களை திரும்ப அழைத்ததுள்ளதும் குறிப்பிடத்தக்கது.