
சீனா பாகிஸ்தான் கடற்படைக்கு வானிலிருந்து ஏவப்படும் தனது CM-501GA ரக அதிநவீனமான கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை விற்பனை செய்ய உள்ளது.
இவற்றை பாகிஸ்தான் கடற்படைக்கு சீனா விற்பனை செய்த டைப்-054 A/P ரக ஃப்ரிகேட் கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள
Z-9 ரக கடல்சார் பல திறன் ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவி தாக்குதல் நடத்த முடியும் இவற்றின் இலக்கு நிச்சயமாக இந்திய கடற்படையின் போர் கப்பல்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.