ரோந்து பணியின் போது பயங்கர ஆயுதங்களை கைப்பற்றிய பிஎஸ்எப் வீரர்கள்

  • Tamil Defense
  • January 3, 2022
  • Comments Off on ரோந்து பணியின் போது பயங்கர ஆயுதங்களை கைப்பற்றிய பிஎஸ்எப் வீரர்கள்

ரோந்து பணியின் போது அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் போதை ஹெராயினை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தியா-பாக் சர்வதேச எல்லைக் கோடு பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ஏகே துப்பாக்கிகள்,வெடிகுண்டுகள் மற்றும் போதை பொருள்கள் புதருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியின் போது கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படை செய்தி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.