Day: January 29, 2022

பெலாரஸ் நாட்டில் பேன்ட்சிர் ஏவுகணை அமைப்பை குவித்துள்ள இரஷ்யா

January 29, 2022

உக்ரேன் உடனான இரஷ்யாவின் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் பயிற்சி என்ற பெயரில் பெலாரஸ் நாட்டில் பேன்ட்சீர் மற்றும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை இரஷ்யா குவித்துள்ளது.பயிற்சிக்காக 12 பேன்ட்சிர் ஏவுகணை அமைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பயிற்சி பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கார்கோ ட்ரெயின் மூலம் இந்த ஏவுகணை அமைப்புகள் பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன.ஆயுதங்களுக்கு பிறகு தேவையான வீரர்களையும் அனுப்ப உள்ளதாக இரஷ்யா கூறியுள்ளது. இது தவிர சு-35 விமானங்களையும் இரஷ்யா […]

Read More

17 உள்நாட்டு தயாரிப்பு ஹெலிகாப்டர்களை படையில் இணைத்த இந்திய கடற்படை !!

January 29, 2022

இந்திய கடற்படை தனது திறன்களை அதிகரிக்கும் பொருட்ட முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 17 த்ருவ் மார்க்-3 ஹெலிகாப்டர்களை படையில் இணைத்துள்ளது. அந்தமான் யூனியன் பிரதேச தலைநகரான போர்ட் ப்ளேயரில் உள்ள ஐ.என்.எஸ். உத்கோர்ஷ் எனும் கடற்படையின் விமான தளத்தில் இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தமான் நிகோபார் முப்படை கட்டளையகத்தின் தளபதியான லெஃப்டினன்ட் ஜெனரல் அஜய் சிங் முந்நிலையில் தண்ணீர் பீய்ச்சி அடித்து ஹெலிகாப்டர்கள் வரவேற்கப்பட்டன. நமது ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த இவற்றில் ஷக்தி […]

Read More

ரஷ்யா இந்தியாவுக்கு எஸ்400 விற்பனை செய்தது ஸ்திரத்தன்மையை பாதிக்கும் அமெரிக்கா !!

January 29, 2022

ரஷ்யா தனது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்தது பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ப்ரைஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுவரை CAATSA தடையை இந்தியா மீது விதிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்கவில்லை எனினும் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் இந்திய அரசுடன் இது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், உலக நாடுகள் ரஷ்யாவுடன் எந்த […]

Read More

எஸ்400 ஒப்பந்தம் அமெரிக்கா அதிருப்தி; சுயமான வெளியுறவு கொள்கையை இந்தியா பின்பற்றும் பதிலடி !!

January 29, 2022

இந்தியா ரஷ்யாவுடன் செய்து கொண்ட சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பிற்கான ஒப்பந்தம் அமெரிக்காவை உறுத்தி வருகிறது. அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ப்ரைஸ் இந்த செயல்பாடு பிராந்திய சமநிலையை பாதிக்கும் என அமெரிக்காவின் அதிருப்தியை பதிவு செய்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள இந்திய அரசு இந்தியா தொடர்ந்து சுயமான வெளியுறவு கொள்கையை பின்பற்றும் என யாருடைய அழுத்ததிற்கும் அடிபணிய மாட்டோம் என்ற ரீதியில் பதிலடி கொடுத்துள்ளது.

Read More

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் மியான்மர் ராணுவம் !!

January 29, 2022

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பயங்கரவாதிகள் கடந்த நவம்பர் 13ஆம் தேதி அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் கான்வாய் மீது கொடுர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு கட்டளை அதிகாரி அவரது மனைவி மற்றும் மகன் வேறு நான்கு வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். இதற்கு NSCN-K மற்றும் PLA ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றன. இந்த அமைப்புகளுக்கு மியான்மரில் முகாம்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மியான்மருடன் இந்தியா சுமார் 1600 கிலோமீட்டர் நீளம் […]

Read More