உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே பதட்டம் நிலவி வரும் சூழலில் அமெரிக்கா மிகவும் முக்கியமான ஆயுத அமைப்புகளை உக்ரைனுக்கு உதவும் பொருட்டு அனுப்பி வைத்தது. அந்த வகையில் சுமார் 90 டன்கள் அளவிலான உக்ரைன் தலைநகர் கியெவ் விமான நிலையத்தை சென்றடைந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆந்தணி ப்ளிங்கென் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதை போல உக்ரைனுக்கான அமெரிக்க ஆயுத உதவிகள் தொடர்ந்து நடைபெறும் என உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது முகநூல் பக்கத்தில் […]
Read Moreபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது விரைவில் அது தயாரித்த ATAGS பிரங்கியின் இறுதிகட்ட சோதனைகள் நடைபெற உள்ளதாகவும் அதன் பிறகு படையில் இணைக்கப்படும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ATAGS Advanced Towed Artillery Gun System எனப்படும் இந்த பிரங்கி தான் உலகிலேயே மிகவும் நீண்ட தூரத்திற்கு சுடும் திறன் கொண்ட பிரங்கியாகும் சுமார் 48 கிலோமீட்டர் தூரத்திற்கு சுடக்கூடியது. இந்த தகவலை DRDO தலைவர் சதீஷ் ரெட்டி சமீபத்தில் தான் கலந்து கொண்ட […]
Read Moreஇந்தியா ஜப்பான் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சீனாவுக்கு எதிராக உருவாக்கிய க்வாட் அமைப்பின் இந்த ஆண்டிற்கான மாநாடு ஜப்பானில் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வீடியோ கான்ஃபரஸ் முறையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜப்பானிய பிரதமர கிஷிடா ஆகியோர் பேச்சவார்த்தை நடத்திய போது ஜப்பான் பிரதமர் இந்த மாநாட்டை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார். ஆகவே இந்த வருட இறுதிக்குள் இந்த மாநாடு நடைபெறும் எனவும் அது ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல்கள் […]
Read Moreகடந்த ஆண்டில் எல்லை பாதுகாப்பு படை சுமார் 47 கோடி ரூபாய் மதிப்பிலான பேதை பொருட்களை வங்கதேச எல்லையோரம் கைபற்றி உள்ளதாக அப்படையின் ஐஜி மிருதுல் சோனோவால் தெரிவித்துள்ளார். கச்சார் மற்றும் மிசோரம் பகுதிக்கான படைப்பரிவு சுமார் 6 லட்சம் யாகா மாத்திரைகள், 340 கால்நடை தலைகள், 480 கிலோ கஞ்சா, 150 கிலோ கஞ்சா என ஒட்டுமொத்தமாக 47 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. 1.9 கிலோ ஹெராயின், 609 கிராம் […]
Read More