Day: January 20, 2022

உக்ரேனை தாக்கினால்…புதினுக்கு பிடன் கடுமையான எச்சரிக்கை

January 20, 2022

உக்ரேனை தாக்கி ஊடுருவினால் இரஷ்யா அதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் பிடன் இரஷ்ய அதிபர் புதினுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். உக்ரேனை ஊடுருவி தாக்கினால் அது இரஷ்யாவிற்கு பேரழிவை தரும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது எச்சரிக்கையில் கூறியுள்ளார். எங்களது கூட்டாளிகள் மற்றும் நேச நாடுகள் இரஷ்யாவை கடுமையான காயப்படுத்த தயாராக உள்ளனர் எனவும் இரஷ்ய பொருளாதாரம் பாதிக்கும் அளவுக்கு கடுமையான பதிலடிகள் வழங்கப்படும் எனவும் அதிபர் பிடன் […]

Read More

மொரிஷியஸ் காவல்துறைக்கு இந்திய ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தம் கையெழுத்தானது !!

January 20, 2022

மொரிஷியஸ் நாட்டின் காவல்துறைக்கு இந்தியாவின் சொந்த தயாரிப்பான அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் த்ருவ் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் மொரிஷியஸ் அரசு மற்றும் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் நேற்று அதாவது 19ஆம் தேதி கையெழுத்தாகி உள்ளது. ஏற்கனவே மொரிஷியஸ் இந்தியாவின் டோர்னியர்-228 மற்றும் இந்திய தயாரிப்பு அதிவேக ரோந்து கலன்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்க தகவல் ஆகும்.

Read More

தில்லி காவல்துறையில் ஒய்வு பெறாத துணை ராணுவ வீரர்கள் இணைய ஏற்பாடு !!

January 20, 2022

தில்லி காவல்துறை ஆணையர் திரு. ராகேஷ் அஸ்தானா தற்போது பணியில் இருக்கும் துணை ராணுவ படை வீரர்கள் தில்லி காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் இணைவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இது பற்றி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா மத்திய ரிசர்வ் காவல்படை, எல்லை பாதுகாப்பு படை, சஷாஸ்திர சீமா பல், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகிய படைகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே எல்லை பாதுகாப்பு […]

Read More

150 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் BSF அதிகாரி கைது !!

January 20, 2022

தேசிய பாதுகாப்பு படையில் (NSG) பணியாற்றி வந்த ஒரு எல்லை பாதுகாப்பு படை (BSF) அதிகாரி சுமார் 150 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த அதிகாரி தனது சகோதரியின் கணவருடன் சேர்ந்த போலி பத்திரங்கள் தரவுகளை தயாரித்து பல்வேறு நபர்களை ஏமாற்றி 150 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். அதாவதுதேசிய பாதுகாப்பு படையின் தலைமையகம் அமைந்துள்ள மானேசர் முகாமில் பல்வேறு கட்டிட பணிகள் உள்ளதாக கூறி கட்டிட பொறியாளர்களை ஏமாற்றி உள்ளனர். […]

Read More

இந்தியாவில் வரவிருக்கும் மாநில தேர்தல்களை ஒட்டி தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்த பாகிஸ்தான் சதி அம்பலமானது !!

January 20, 2022

இந்தியாவில் உத்தர பிரதேசம், உத்தராகன்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டபேரவைக்கான தேர்தல்கள் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு பாகிஸ்தானுடைய ஐ.எஸ்.ஐ அமைப்பானது இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நிகழ்த்த தீட்டிய சதி திட்டம் அம்பலமாகி உள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா வானூர்திகள் மூலமாக இந்திய பகுதியில் தாக்குதலுக்கான குண்டுகள் வீசப்படும் இவற்றை கொண்டு பயங்கரவாதிகள் தேர்தல்களை சீர்குலைக்கலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் தலைநகர் தில்லியில் […]

Read More

ஃபிலிப்பைன்ஸிற்கு பிரம்மாஸ் ஏற்றுமதி, இந்தியா சீனாவுக்கு எதிராக சாதித்தது என்னென்ன ஒரு பார்வை !!

January 20, 2022

சமீபத்தில் இந்தியா ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மூன்று கப்பல் எதிர்ப்பு பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டதை அனைவரும் அறிவோம். இதனால் இந்தியா சில காரியங்களை சாதித்துள்ளது, அதாவது எதிரியுடன் நேரடியாக மோதாமல் மறைமுகமாக சிறிய செயல்களை செய்து தனது எச்சரிக்கையை புரிய வைத்துள்ளது. சொல்ல போனால் இது மிகவும் சிறிய செயல் ஆனால் நீண்டகால ரீதியில் இதன் விளைவுகள் அதிக பலன் தருபவை மற்றும் ஆழமானவை ஆகும் இதனை தான் GREY ZONE […]

Read More