Breaking News

Day: January 12, 2022

மேலதிக சினூக் கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிடும் இந்திய விமானப்படை !!

January 12, 2022

இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி சமீபத்தில் வாயு ஏரோஸ்பேஸ் உடன் பேசும் போது மேலதிக சினூக் கனரக ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியின் ஒப்புதலை இத்திட்டதிற்கு பெறும் பொருட்டு துறை ரீதியான நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். இந்திய விமானப்படை கூடுதலாக 7 சினூக் கனரக ஹெலிகாப்டர்களை வாங்க விரும்பும் நிலையில் பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி அதிகபட்சமாக 5 ஹெலிகாப்டர்களுக்கு மட்டுமே […]

Read More

இந்திய கடலோர காவல்படைக்கு ஹெலிகாப்டர்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய ரஷ்யா !

January 12, 2022

இந்திய கடலோர காவல்படைக்கு 15 இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர்கள் கடலோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தேவைப்படுகிறது. சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டு முதலே பல்வேறு தடைகளை சந்தித்து தோல்வியடைந்து வரும் நிலையில் இந்த புதிய முயற்சி கடந்த ஆண்டு ஜீன் மாதம் துவங்கியது அப்போது ரஷ்யா தனது காமோவ் – 32A11M மற்றும் ஏர்பஸ் நிறுவனம் தனது H225M ஆகிய ஹெலிகாப்டர்களுடன் போட்டியில் பங்கேற்றன. தற்போது […]

Read More

சுதேசி தயாரிப்பு MPATGM ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த இந்தியா !!

January 12, 2022

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்து தயாரித்த அதிநவீன MPATGM ரக ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது MPATGM- Man Portable Anti Tank Guided Missile அதாவது மனிதர்களால் சுமக்கக்கூடிய வழிகாட்டபட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணை வகையை சேர்ந்தது ஆகும். சோதனையின் போது மேற்குறிப்பிட்ட ஏவுகணையானது இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கி அழித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரான இது இலகுவாகவும், அகச்சிவப்பு தேடல் கருவி, […]

Read More