Breaking News

Day: January 11, 2022

அமெரிக்க ஆயுதங்களுடன் காபூலில் அணிவகுப்பு நடத்திய தாலிபான்கள் !!

January 11, 2022

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான்கள் அமெரிக்க ஆயுதங்களுடன் அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர். மேற்குலக நாடுகளின் ஆதரவு பெற்ற ஆஃப்கானிஸ்தான் அரசு வீழச்சி அடைந்த பின்னர் நேட்டோ படைகள் விட்டு சென்ற ஆயுதங்கள் அனைத்தும் தாலிபான்கள் வசம் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி பற்றி பேசிய ஆஃப்கானிஸ்தான் பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் இனையத்துல்லா 250 வீரர்களின் பயிற்சி நிறைவு விழா என குறிப்பிட்டார். டஜன் கணக்கான எம்-117 கவச வாகனங்கள் சாலையில் செல்ல, […]

Read More

கோவாவில் வெற்றிகரமாக பறந்த கடல்சார் ரஃபேல் எம் விமானம் !!

January 11, 2022

கோவாவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை விமான தளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி ஒடுதளத்தில் ஃபிரான்ஸ் நாட்டு தயாரிப்பான கடல்சார் ரஃபேல் மரைன் ரக போர் விமானம் STOBAR ரக ஒடுதளத்தில் மேலேழும்பி பறக்கும் திறனை நிருபித்துள்ளது. இதனை தொடர்ந்து இனி இந்த ரக விமானங்கள் நமது விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து இயங்கி திறனை நிருபிக்க உள்ளன. மேலும் அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பான FA-18 சூப்பர் ஹார்னெட் ரக போர் விமானமும் விரைவில் […]

Read More

புத்தம் புதிய நாசகாரி கப்பலில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட புதிய ரக பிரம்மாஸ் ஏவுகணை !!

January 11, 2022

சமீபத்தில் இந்திய கடற்படையிடம் ஐ.என.எஸ். விசாகப்பட்டினம் ரக நாசகாரி போர்கப்பல் கடல் சோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது. வரும் ஆகஸ்டு மாதம் இந்த கப்பலை படையில் இணைக்கும் நோக்கத்தோடு இந்திய கடற்படை கப்பலின் பல்வேறு வகையான திறன்களை முழு அளவில் சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய புதிய கடல்சார் பிரம்மாஸ் ஏவுகணையை இக்கப்பலில் இருந்து ஏவி சோதனை செய்துள்ளனர். கப்பலில் இருந்து ஏவப்பட்டு கடலில் உள்ள எந்த இலக்கையும் தாக்கி […]

Read More

சரக்கு விமானம் போல் சென்று பாகிஸ்தானில் குண்டு மழை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள் !!

January 11, 2022

சோவியத் ஒன்றிய தயாரிப்பான சுகோய்-25 க்ராச் (நேட்டோ பெயர் – ஃப்ராக்பூட்) போர் விமானங்கள் பாகிஸ்தானில் குண்டு மழை பொழிந்த சுவாரஸ்யமான கதை தான் இது. 1986ஆம் ஆண்டு சோவியத் படைகள் ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்து காலகட்டத்தில் பாகிஸ்தானில் உள்ள முஜாஹீதின் பயிற்சி முகாம்களை தாக்கி அழிக்க முடிவு செய்யபட்டது. இதனையடுத்து பக்ரம் விமானப்படை தளத்தில் இருந்து கேப்டன் கோஷ்கின் தலைமையில் 4 சுகோய்-25 போர் விமானங்கள் புறப்பட்டு ஒரு சரக்கு விமானத்தை போல பறந்தன. இப்படி […]

Read More