Day: January 10, 2022

இந்திய பெருங்கடல், ஆஃப்ரிக்க பகுதிகளில் சீனாவுக்கு சவால் விட தயாராகும் இந்தியா !!

January 10, 2022

இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் ஆஃப்ரிக்காவில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் அதனை இந்தியா ராஜாங்க ரீதியாக எதிர்கொள்ள தயாராகி வருகிறது. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள இந்திய தூதர்கள் மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகள் சீன வெளியுறவு அமைச்சர் அல்லது அதிகாரிகள் அந்தந்த நாடுகளுக்கு செல்வதற்கு முன்னமே தீவிரமாக செயல்பட துவங்கி உள்ளனர். இந்திய பிரதமர் மோடி , வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் […]

Read More

சீனா உடனான எல்லை பிரச்சினை பேச்சவாரத்தையை கவனமாக கையாளும் இந்தியா !!

January 10, 2022

சீனா உடனான எல்லை பிரச்சினை சார்ந்த பேச்சுவார்த்தையில் மிகுந்த கவனம் மற்றும் ஜாக்கிரதையுடன் செயல்பட இந்தியா முடிவு செய்துள்ளது. மத்திய அரசை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பேசும்போது இந்திய சீன எல்லை பதற்றமாகவே உள்ளது எனவும் உடனடி தீர்வு ஏற்படும் என தற்காலம் எந்தவொரு அடையாளமும் இல்லை என கூறுகின்றனர். மேலும் விரைவில் நடைபெற உள்ள அடுத்த சுற்று கோர் கமாண்டர்களுக்கான பேச்சுவார்த்தையில் சீன தரப்பு நிலைபாட்டை தெள்ள தெளிவாக அறிந்து கொள்ள விரும்புகிறது. கடந்த வருடம் […]

Read More

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி எல்லையோர பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்தியா !!

January 10, 2022

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் – ரஜோரி இடையே அமைந்துள்ள பிம்பர்காலி செக்டாரின் ஹமீர்பூர் பகுதியில் சமீபத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதை தொடர்ந்து இந்தியா தனது உளவுத்துறையை முடுக்கி விட்டது மட்டுமின்றி எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் உள்ள பாதுகாப்பு கட்டமைப்பை பன்மடங்கு வலுப்படுத்த உள்ளது. இந்திய ரா உளவு அமைப்பும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் நடைபெறலாம் என ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிம்பர் காலி […]

Read More

சீன எல்லையோரம் வழக்கமாகி போன படை குவிப்பு நிலை !!

January 10, 2022

இந்தியா சீனா இடையேயான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் படைகுவிப்பு மற்றும் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் வழக்கமாகி உள்ளன. கடந்த 18 மாதங்களாக 3488 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்திய சீன எல்லை பகுதியில் டாங்கிகள், பிரங்கிகள், கவச வாகனங்கள், படை வீரர்கள் போன்றை குவிக்கபட்டு வந்த நிகழ்வுகள் இனியும் தொடரும். முன்பு எப்போதாவது ஒருமுறை நடைபெற்ற இத்தகைய நிகழ்வுகள் இனி வழக்கமாக நடைபெறுவது தான் என்ற நிலையை தற்போது எட்டியுள்ளது மேலும் சீனாவும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு […]

Read More

மூன்றாவது கட்ட கடல் சோதனைகளுக்காக செல்லும் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல் !!

January 10, 2022

சமீபத்தில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஆகியோர் அடுத்தடுத்து இரண்டு வார காலத்திற்குள் விக்ராந்த் கப்பலை பார்வையிட்ட நிலையில், தற்போது முன்றாவது கட்ட கடல் சோதனைகளுக்காக கொச்சியில் இருந்து விக்ராந்த் அரபி கடல் பகுதியில் நுழைந்துள்ளது. முதல் கட்ட கடல் சோதனைகளில் கப்பலின் என்ஜின், வழிகாட்டி அமைப்பு மற்றும் அடிப்படை செயல்பாடுகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. இரண்டாம் கட்ட கடல் சோதனைகளின் போது கப்பலில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான […]

Read More

முதல்முறையாக ஜூன் விண்ணை தொட உள்ள தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானம் !!

January 10, 2022

இந்த வருடம் ஜூன் மாதம் இலகுரக தேஜாஸ் மார்க் – 1ஏ ரக போர் விமானம் முதல் முறையாக விண்ணில் பறக்க உள்ளது இது மார்க்-1 வடிவத்தின் மேம்பட்ட ரகமாகும். சுமார் 20 முதல் 24 மாதங்களுக்கு அதாவது இரண்டு ஆண்டு காலத்திற்கு மார்க் – 1 ஏ போர் விமானம் பல்வேறு வகையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் அது நிறைவு பெற்றதும் தயாரிப்பு டெலிவரி துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வருடமே மார்க்-1 ரகத்தை […]

Read More

மியான்மரில் கப்பல் தளம் கட்டும் சீனா !!

January 10, 2022

சமீபத்தில் சீனா தனது கடற்படை பயன்படுத்தி வந்த ஒரு பழைய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை மியான்மர் கடற்படைக்கு வழங்கிய நிலையில் தற்போது மற்றொரு திட்டத்தை மியான்மரில் செயல்படுத்தி வருகிறது. அதாவது சீனா ஒரு மிகப்பெரிய கப்பல் தளத்தை மியான்மரில் கட்டி வருகிறது, சுமார் 40,000 டன்கள் எடை கொண்ட கப்பல்களை இதனால் சுமக்க முடியும். ஆனால் மிக மிக சிறிய போர் கப்பல்களை கொண்ட மியான்மர் கடற்படைக்கு இத்தகைய கப்பல் தளம் தேவையில்லை தற்போது மியான்மர் கடற்படை […]

Read More