Day: January 3, 2022

அமெரிக்காவை விட அதிநவீனமான ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மற்றும் வெப்ப உணர் தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்கிய சீனா !!

January 3, 2022

இலக்குகளை வெப்பத்தை கொண்டு அடையாளம் கண்டு தாக்கி அழிக்கும் வெப்ப உணர் தொழில்நுட்பத்தை கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணைகளால் எதிர்கால போர்முறை மிகப்பெரிய மாற்றம் அடைய உள்ளது. இத்தகைய அதிநவீனமான ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை உருவாக்கி உள்ளதாக சீன விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர், தற்போதைய நிலையில் 2025 வரை அமெரிக்க ராணுவம் கூட இத்தகைய ஆயுதங்களை பெறாது எனவும் கூறப்படுகிறது. இத்தகைய ஏவுகணைகளை கொண்டு ஸ்டெல்த் போர் விமானங்கள், ஸ்டெல்த் போர் கப்பல்கள், விமானந்தாங்கி கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான […]

Read More

புதிய எல்லை சட்டத்தை அமல்படுத்திய சீனா, பிரச்சினைகளை எதிர்கொள்ள தயாராகும் இந்தியா !!

January 3, 2022

கடந்த சனிக்கிழமை அன்று சீனா தனது எல்லை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது இந்த சட்டத்தின் படி எல்லையை பாதுகாப்பது மற்றும் அதையொட்டிய பகுதிகளை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சீனா 14 நாடுகளுடன் சுமார் 22,457 கிலோமீட்டர் நீளம் கொண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது அதில் ரஷ்ய் மங்கோலியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் 3ஆவது அதிகமான நீளம் கொண்ட எல்லையை பகிர்ந்து உள்ளது. தற்போது சீனா அதன் ஒட்டுமொத்த எல்லை பகுதிகளிலும் எல்லையின் மறுபக்கம் உள்ள நாட்டுடன் இணைந்து […]

Read More

புதிய அதிநவீனமான சண்டையிடும் சுதேசி அமைப்பை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள HAL !!

January 3, 2022

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் நாட்டிற்கு புதிய அதிநவீனமான வானில் சண்டையிடும் தொழில்நுட்பத்தை நாட்டிற்காக அர்ப்பணிக்க விரும்புகிறது. இந்த நூற்றாண்டு தொடங்கிய போது ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் யுகமும் தொடங்கியது தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல நகரந்து ஆளில்லா விமானங்களின் காலத்தை நோக்கி பயணித்து வருகிறோம். தற்போதைய ஆளில்லா விமானங்கள் பல்வேறு வகைகளில் போர் விமானங்களை விடவும் திறன் குறைந்தவையாக தான் உள்ளன ஆனால் போர் விமானங்களை போன்றே இயங்கும் ட்ரோன்களை உருவாக்கும் ஆய்வுகள் உலகம் […]

Read More

பாகிஸ்தான் ஆஃப்கன் எல்லையோரம் அமைத்த வேலியை உடைத்த தாலிபான்கள் !!

January 3, 2022

ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லை பகுதியில் குறிப்பாக ஆஃப்கானிஸ்தானுடைய நங்கர்ஹார் மாகாணத்தில் அமைந்துள்ள எல்லை பகுதியில் எல்லை பிரச்சனை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தாலிபான்கள் நங்கர்ஹார் மாகாண பகுதியில் பாகிஸ்தான் அமைத்த எல்லையோர கம்பி வேலிகளை லாரி கொண்டு இடித்து அகற்றும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ஆஃகன் பாதுகாப்பு அமைச்சகம் எல்லையில் வேலி அமைக்க பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை தொடர்ந்து இதனை தடுப்போம் என கூறி […]

Read More

இந்திய ஆபரேஷன்களை தடுக்க பாங்காங் ஸோ ஏரி மீது பாலம் கட்டும் சீன ராணுவம் !!

January 3, 2022

கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் இந்திய தரைப்படை பாங்காங் ஸோ ஏரியின் தெற்கு பகுதியில் உள்ள மலை சிகரங்களை ஒரு ராணுவ நடவடிக்கை மூலம் கைபற்றி சீனாவுக்கு செக் வைத்தது. தற்போது இதை போன்ற இந்திய ராணுவ ஆபரேஷன்களை எதிர்காலத்தில் தடுக்கும் விதமாக பாங்காங் ஸோ ஏரியில் குறுக்கே பாலம் ஒன்றை சீன ராணுவம் கட்ட உள்ளது. தற்போது ஏதேனும் அவசரம் என்றால் கூட சுமார் 180 கிலோமீட்டர் ஏரிக்கரையை சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை […]

Read More

அமெரிக்கா உள்ளடக்கி அதிக வெளிநாட்டு செயற்கை கோள்களை ஏவிய இந்தியா (83%) !!

January 3, 2022

கடந்த 1999ஆம் ஆண்டு இந்தியா முதல்முறையாக ஜெர்மனி மற்றும் தென் கொரியாவின் TUBSAT மற்றும் KITSAT-3 ஆகிய வெளிநாட்டு செயற்கைகோள்களைஏவியது. அதற்கு பிறகு 34 நாடுகளை சேர்ந்த 342 வெளிநாட்டு செயற்கைகோள்களை ஏவியது குறிப்பாக 2015 க்கு பிறகு மட்டுமே 83 சதவீத செயற்கைகோள்களை ஏவியுள்ளது. மேற்குறிப்பிட்ட 83 சதவிகித செயற்கைகோள்களில் சுமார் 66 சதவிகித செயீறகைகோள்கள் அமெரிக்காவை சேர்ந்தவை ஆகும் அதாவது 342ல் 266 செயற்கைகோள்கள் ஆகும். இதன் காரணமாக இந்தியாவுக்கு கணிசமான அளவில் வருவாய் […]

Read More

கடற்படைக்கு ரஃபேல் வாங்க திட்டமா, கடல்சார் ரஃபேலை சோதிக்க உள்ள இந்தியா !!

January 3, 2022

ஃபிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனம் தயாரித்த போர் விமானங்களில் ஒன்று தான் ரஃபேல் இந்தியா ஏற்கனவே விமானப்படைக்கு 36 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. தற்போது ரஃபேல் விமானத்தின் மற்றொரு வடிவமான ரஃபேல்-எம் ரக போர் விமானத்தை இந்திய கடற்படை சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவாவில் உள்ள கடற்படையின் ஐ.என.எஸ். ஹன்ஸா தளத்தில் ரஃபேல் எம் ரக கடல்சார் போர் விமானங்களை ஜனவரி 6 முதல் சோதிக்க உள்ளது. ஆகஸ்ட் மாதம் ஐ.என்.எஸ். […]

Read More

ரோந்து பணியின் போது பயங்கர ஆயுதங்களை கைப்பற்றிய பிஎஸ்எப் வீரர்கள்

January 3, 2022

ரோந்து பணியின் போது அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் போதை ஹெராயினை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியா-பாக் சர்வதேச எல்லைக் கோடு பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ஏகே துப்பாக்கிகள்,வெடிகுண்டுகள் மற்றும் போதை பொருள்கள் புதருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியின் போது கண்டறிந்துள்ளனர். இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படை செய்தி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

ஜெனரல் ராவத் வானூர்தி விபத்து குறித்த அறிக்கை வெளியீடு

January 3, 2022

மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் தான் ஜெனரல் ராவத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது !! கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ஊட்டி வெலிங்கடன் அருகே ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்தது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் துரதிர்ஷ்டவசமாக உமரிழந்தனர் இந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏர் மார்ஷல் மான்வேந்திர சிங் தலைமியலான முப்படை […]

Read More

அணுசார் மையங்கள் பற்றிய தகவல்களை இந்த ஆண்டும் பரிமாறி கொண்ட இந்தியா பாக் !!

January 3, 2022

ஒவ்வொரு வருடமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களது நாடுகளில் உள்ள அணுசார் மையங்கள் கொண்ட பட்டியலை ஜனவரி1 அன்று பரிமாறி கொள்ளும். அந்த வகையில் இந்த ஆண்டும் இரு நாடுகளும் தூதரகங்கள் வழியாக இந்த பட்டியலை ஒருவரோடு ஒருவர் பரிமாறி கொண்டன என வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதியன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான அணுசார் மையங்கள் மீதான தாக்குதலை தடை செய்யும் […]

Read More