Day: January 2, 2022

மியான்மர் எல்லையில் பயங்கர ஆயுதங்களை கைப்பற்றிய அஸ்ஸாம் ரைபிள்ஸ்

January 2, 2022

மியான்மர் எல்லை அருகே மிசோரம் மாநிலத்தில் மிசோரம் காவல் துறை மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவு இணைந்து பயங்கர ஆயுதங்களை கைப்பற்றியுள்ளது. குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் மஹ்ரே என்னுமிடத்தில் இரு படைகளும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின. இந்த தேடுதல் வேட்டையில் 395 kg ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 81 kg திரவ வெடிபொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 81 kgs திரவ வெடிபொருள், 94 kgs பெலோக்ஸ் கிரானுரல் வெடிபொருள், 395 kgs ஜெலட்டின், […]

Read More

நேற்று இனிப்பு இன்று எல்லையில் ஊடுருவல்,அதிரடி காட்டிய இராணுவம்

January 2, 2022

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் பேட் படை பயங்கரவாதியை இந்திய இராணுவ வீரர்கள் போட்டுத்தள்ளியுள்ளனர். குப்வாரா மாவட்டத்தின் கேரன் செக்டாரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதியை போட்டுத் தள்ளியுள்ளனர். வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி மொகமது ஷபிர் மாலிக் எனவும் , அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவனிடமிருந்து ஏகே-47 துப்பாக்கி மற்றும் 7 கிரேனேடுகள் மீட்கப்பட்டுள்ளனர்.இதன் பிறகு பாக் இராணுவத்தை ஹாட்லைனில் தொடர்பு கொண்ட இந்திய இராணுவ […]

Read More

கோவா தளத்தில் தனது பணியை தொடங்கும் புதிய பொசைடான் விமானங்கள்

January 2, 2022

கோவாவில் இந்திய கடற்படைக்கு சொந்தமாக ஐஎன்எஸ் ஹான்சா கடற்படை தளம் உள்ளது.இங்கு பி-8ஐ பொசைடார் விமானங்களை நிலைநிறுத்த கடற்படை முடிவு செய்து அதற்கு புதிய விமானங்களையும் ஆர்டர் செய்தது. இந்நிலையில் கடந்த 30 டிசம்பர் 2021 அன்று இரு பொசைடான் விமானங்கள் கோவா தளம் வந்ததை அடுத்து இனி கோவா தளத்தில் இருந்து ஆபரேசன்களை இந்த விமானங்கள் மேற்கொள்ள உள்ளது. உள்நாட்டு தயாரிப்பு சில உபகரணங்களையும் பறந்தல் சோதனையும் முடித்த பிறகு இந்த விமானங்கள் படையில் இணைக்கப்பட்டுள்ளன. […]

Read More

கண்காணிப்பு ரேடார் ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி

January 2, 2022

400கிமீ வரை கண்காணிக்க கூடிய Rawl-03 என்ற வான் கண்காணிப்பு ரேடாரை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி வழங்கியுள்ளது. Bharat Electronics Limited (BEL) நிறுவதனத்தின் அதிகாரிகள் இதுகுறித்து கூறும் போது இந்த L-Band 3D Air Surveillance Radar RAWL-03 ரேடாரை பெற நிறைய நாடுகள் விரும்புவதாக கூறியுள்ளனர். வான் மற்றும் தரையில் வரும் இலக்குகளை கண்டறிந்து சுடும் அமைப்புகளுக்கு தகவல் தந்து இலக்குகளை வீழ்த்த இந்த நெடுந்தூர குறைந்த செலவுடைய ரேடார் […]

Read More

பாகிஸ்தானுக்கான நான்காவது போர்க்கப்பலை கடற்சோதனைக்கு களமிறக்கிய சீன

January 2, 2022

கடந்த நவம்பர் 1,2019ல் பாகிஸ்தானுக்கான மூன்றாவது மற்றும் நான்காவது Type 054A/P பிரைகேட் கப்பல்கள் தயாரிப்புக்கான பணிகளை சீன கப்பல் கட்டும் தளம் தொடங்கியது.Type 054A பிரைகேட் கப்பல்கள் கடந்த 2007 முதல் சீனக் கடற்படையில் செயல்பாட்டில் உள்ளன. இந்த பிரைகேட் கப்பலில் HQ-16 நடுத்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன. தற்போது பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ச்சியாக பிரைகேட் கப்பல்களை சப்ளை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Read More